பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணி

Update: 2025-02-02 16:41 GMT

குஜிலியம்பாறை தாலுகா டி.கூடலூரில் இருந்து எஸ்.புதுக்கோட்டை வரை தார்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. தொடர்ந்து ஜல்லிக்கற்கள் பரப்பி வைக்கப்பட்டன. ஆனால் அதன் பிறகு சாலை பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணியை விரைந்து தொடங்க வேண்டும்.

மேலும் செய்திகள்