சாலை வசதி தேவை

Update: 2025-01-26 18:13 GMT
விக்கிரவாண்டி பேரூராட்சியில் வராக நதிக்கரையோரத்தில் இருந்து அங்குள்ள சுடுகாட்டுக்கு செல்லும் சாலை கடந்த பெஞ்ஜல் புயல் மழை வெள்ளத்தால் சேதமடைந்தது. இதனால் இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்ல அப்பகுதி மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க புதிதாக சாலை வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்