சிவகங்கை மாவட்டம் ஓ.புதூர் ஊராட்சி திருப்பத்தூர்-சிவகங்கை சாலையில் உள்ள அண்ணாநகர் பஸ் நிறுத்தத்தில் ஒக்கூர் புதூர் என்ற பெயர் பலகை உள்ளது. இதனால் அந்தவழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர் எனவே பெயர் பலகையை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.