சேதமடைந்த சாலை

Update: 2025-01-19 16:52 GMT
வேடசந்தூர் தாலுகா பழைய சித்துவார்பட்டி முதல் நொச்சிகுளத்துபட்டி வரை சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்