சேதமடைந்த ரோடு

Update: 2025-01-19 14:56 GMT

ஈரோடு அகில்மேடு 7-வது வீதியில் உள்ள ரோடு ஆங்காங்கே சேதமடைந்து குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பஸ் நிலையத்துக்கு செல்லும் பஸ்களை இயக்க டிரைவர்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்படுகின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன்பாக ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்