வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2025-01-19 14:54 GMT

ஈரோடு-பெருந்துறை ரோட்டில் உள்ள வாய்க்கால்மேட்டில் வைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் அகற்றப்பட்டு்விட்டன. இதனால் அந்த வழியாக வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதன் காரணமாக அந்த வழியாக ரோட்டை கடக்கும் மாணவ-மாணவிகள் மீது வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்க ரோட்டில் இரும்பு தடுப்புகள் வைக்க வேண்டும் அல்லது வேகத்தடை அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்