குண்டும், குழியுமான சாலை

Update: 2025-01-19 14:15 GMT
விழுப்புரம் புதிய பஸ்நிலையம் எதிரே தேர்பிள்ளையாா் கோவிலில் இருந்து எஸ்.ஐ.எஸ். நகர் வரை உள்ள சாலையானது குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. சாலை பள்ளத்தில் அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்