புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி அக்பர் மருந்துவமனை சாலையில் இருந்துபெரிய பள்ளிவாசல் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்வோர் வயதானோர் நடந்து செல்லவும் வாகன ஓட்டிகள் செல்லவும் பெரிதும் அவதிப்படுகின்றனர். குண்டும், குழியுமான சாலயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.