அதிகரிக்கும் விபத்துகள்

Update: 2025-01-19 12:17 GMT

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சி தொட்டதாசனூர் பிரிவு முதல் கிட்டம்பாளையம் வரை உள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளது. எதிரே வாகனம் வந்தால் கூட வழிவிட முடியவில்லை. இதனால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. எனவே அந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்