வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2025-01-19 11:45 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகில் புதூர் கிராமத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பபள்ளி அமைந்துள்ள சாலையில் நீண்ட காலமாக வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகை ஏதுமின்றி உள்ளது. மேலும் அந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக கடந்து செல்வதால் காலை மற்றும் மாலை நேரங்களில் அப்பள்ளி மாணவர்கள் சாலையை கடக்க அச்சமடைகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி இச்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்