மதுரை அண்ணாநகர் செண்பகத்தோட்டம் பூங்காவின் வெளிப்புற சாலை பல மாதங்களாக சேதமடைந்து உள்ளது. அந்த சாலையில் பயணிப்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் சேதமடைகின்றன.எனவே மேற்கண்ட சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்