கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் நெடுஞ்சாலையில் முகிலன் குடியிருப்பு என்ற பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் போக்குவதற்கு இடையூறாக இருக்கும் வகையில் பேரிகார்டுகளவ வைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, அங்கு வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை அகற்றி விட்டு அந்த பகுதியில் வேகத்தடை அமைத்து விபத்துகள் ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வகுமார்,தென்தாமரைக்குளம்.