சாலை சீ ரமைக்கப்படுமா?
புத்தளம் பேரூராட்சிக்கு உட்பட்ட வீரபாகுபதி ஊரிலிருந்து கடற்கரை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழயாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாாிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சேதமடைந்த சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.