சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்

Update: 2024-12-29 18:24 GMT

ஆறுமுகநேரி போலீஸ் சோதனைச்சாவடியில் இருந்து தண்ணீர்பந்தல் வரையிலும் சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. மேலும் சாலையும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்