ரோட்டை சீரமைக்க வேண்டும்

Update: 2024-12-29 17:26 GMT

 அந்தியூர் அருகே மூங்கில்பட்டியில் உள்ள மெயின் ரோட்டில் இருந்து ஊருக்குள் இணைப்பு ரோடு செல்கிறது. இந்த ரோடு கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்