விபத்தில் சிக்கும் வாகனஓட்டிகள்

Update: 2024-12-29 12:13 GMT

சிவகங்கை மாவட்டம் சித்தலூர் விலக்கில் இருந்து வேம்பத்தூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து சிறு, சிறு காயம் அடைகின்றனர். எனவே இப்பகுதியில் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்