மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் விரகனூர் பஸ் நிறுத்தம் அருகில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பள்ளத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆபத்தான இந்த பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?