ஈரோடு பெரிய அக்ரஹாரம் மூசா வீதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் ெபாதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைத்து கான்கிரீட் சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.