குண்டும் குழியுமான சாலை

Update: 2024-12-22 13:55 GMT

விளாத்திகுளம் தாலுகா புதூர் யூனியன் என்.ெஜகவீரபுரம் பஞ்சாயத்து வி.சுப்பையாபுரத்தில் இருந்து முத்துசெல்லையாபுரம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தூத்துக்குடி- ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இந்த சாலையை பல ஆண்டுகளாக சீரமைக்காததால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்