விபத்து ஏற்படுத்தும் வேகத்தடைகள்

Update: 2024-12-22 13:53 GMT

ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து காடுதுலா சாலையில் 2 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் வெள்ளைநிற வர்ணம் பூசாததால், அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே வேகத்தடைகளுக்கு வெள்ளைநிற வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்