சாலையின் நடுவில் மின்கம்பம்

Update: 2024-12-22 13:45 GMT
பணகுடி பேரூராட்சி 17-வது வார்டு ராஜீவ்காந்தி நகரில் பேவர்பிளாக் சாலையின் நடுவில் மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே மின்கம்பகத்தை தெருவின் ஓரமாக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்