குண்டும் குழியுமான சாலை

Update: 2024-12-15 13:09 GMT

சிவகங்கை மாவட்டம் சித்தலூர் விலக்கிலிருந்து வேம்பத்தூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் பழுதாகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

சாலை பழுது