நெல்லை மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இருந்து குறிச்சி அரசு ஆஸ்பத்திரி செல்லக்கூடிய ரோட்டில் பாதாள சாக்கடை தொட்டி மூடிகள் சாலையின் மட்டத்தைவிட தாழ்வாக உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சாலையின் மட்டத்துக்கு பாதாள சாக்கடை மூடியை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.