வேகத்தடை தேவை

Update: 2024-12-08 11:53 GMT

பாளையங்கோட்டை தியாகராஜநகர் புஷ்பலதா மேல்நிலைப்பள்ளியில் இருந்து அன்புநகர் ரெயில்வே கேட் வரையிலும் சாலையில் வேகத்தடைகள் இல்லாததால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. அங்குள்ள மின்வாரிய அலுவலகம், சிருங்கேரி சாரதா மண்டபம் செல்லும் இணைப்பு சாலை, விக்னவிநாயகர் கோவில் ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. எனவே அங்கு வேகத்தடைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்