சேதமடைந்த சாலை

Update: 2024-12-01 17:00 GMT

குஜிலியம்பாறை அருகே ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி செங்குளத்துப்பட்டியில் இருந்து கருங்குளம் செல்லும் சாலையில் கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி அவதியடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்