வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2024-12-01 15:15 GMT

 லக்காபுரம் அருகே உள்ள புதுவலசு ரோட்டில் ‘எஸ்’ வடிவில் வளைவு காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே புதுவலசு ரோட்டில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்