சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-11-24 14:07 GMT

ராமநாதபுரம் மாவட்டம் காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு அல்லி ஊருணி அருகே சாலை சேதமடைந்து பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது மழை காலம் என்பதால் அப்பள்ளத்தில் தண்ணீர் முழுவதுமாக தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியேசெல்லும்  முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமமடைவதோடு, விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்