குண்டும், குழியுமான சாலை

Update: 2024-11-10 16:20 GMT
விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள சாலையில் ஆங்காங்கே பெரிய பெரிய பள்ளங்கள் உள்ளன. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்