சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-11-10 08:22 GMT

இறச்சகுளத்தில் இருந்து தாழக்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் குறுகியதாகவும், ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையை அகலப்படுத்தி சீரமைத்து தார்ச்சாலையாக மாற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.ஏ.நாராயணன், மருங்கூர்.

மேலும் செய்திகள்