ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சி க்கு உட்பட்ட இந்தியன் வங்கியிலிருந்து தெற்கு தெரு நூர் முகம்மது கம்பம் வரை அப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாகவே சாலை வசதி இல்லாமல் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அச்சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகந்த சிரமமடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்டட அதிகாரிகள் பொதுமக்கள் சிரமத்தை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.