தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2024-10-27 17:16 GMT

பாகூர் அடுத்த காட்டுக்குப்பம் பாக்கியலட்சுமி நகரில் புதிய தார்சாலை அமைத்து தரவேண்டும். சாலையின் தரத்தை மேம்படுத்த சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்