கருவேலமரங்கள் அகற்றப்படுமா?

Update: 2024-10-20 12:41 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இந்த மரங்கள் சாலையை ஆக்கிரமித்தப்படி வளர்ந்துள்ளதால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க இடையூறு ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரம் வளர்ந்த கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்