தார் சாலை வேண்டும்

Update: 2024-10-13 11:59 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தையூர் கிராமம், கேளம்பாக்கம் மார்கெட் சாலையிலிருந்து கிரீன் பாரடைஸ் போகும் மண்சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த மண்சாலையை அதிகஅளவு தண்ணீர் லாரிகள் பயண்படுத்துவதால் அவ்வபோது சேதம் அடைகிறது. இதனால் மற்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே, மண்சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்