குண்டும், குழியுமான சாலை

Update: 2024-10-06 18:01 GMT
மேல்மலையனூர் அருகே எதப்பட்டு கடைவீதியில் உள்ள சிமெண்டு சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலை பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்