கரடு முரடான சாலை

Update: 2024-09-29 13:36 GMT

ராமநாதபுரம் மாவட்டம் நீலகண்டி ஊருணியில் இருந்து,வலம்புரி நகர், களத்தாவூர் வரை செல்லும் சாலை சேதமடைந்து  கரடு முரடாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிப்பதால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்