திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுத்தானங்கூர்- காந்தலவாடி சாலையானது மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?