விபத்து அபாயம்

Update: 2024-09-15 13:38 GMT

ராமநாதபுரம் மாவட்டம் இதம்பாடல் முதல் சிக்கல் வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்து கரடு முரடாக காட்சியளிக்கிறது. சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகிறது. மேலும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே வாகனஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

மேலும் செய்திகள்