சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்
திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் ரெயில்வே கூட்செட் அருகே உள்ள பாலத்தினி ஓரத்தில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--------
கண்ணன்,திருப்பூர்.
8988766583