குண்டும் குழியுமான சாலை

Update: 2024-09-15 13:29 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் இணைப்பு சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையில் நடக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே சேதமடைந்த இந்த சாலையை செப்பனிட்டு சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்