சாலையோர ஆக்கிரமிப்பு

Update: 2024-09-15 13:25 GMT

சாலையோர ஆக்கிரமிப்பு

திருப்பூர்-ஊத்துக்குழி சாலையில் குருவாயூரப்பன் கோவிலில் இருந்து பாளையக்காடு வரை சாலையில் நடுவில் சிெமண்டு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு வசதியாகத்தான் உள்ளது. ஆனால் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிபுகளை அகற்றாமல் சாலையின் நடுவில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளால் பாளைக்காடு மேம்பாலத்தின் அருகில் இருபுறத்திலும் சாலையின் அகலம் மிகவும் குறுகலாக உள்ளது. எனவே சாலை ஆக்கிரமிபுகளை அகற்றுவது மிகவும் அவசியமாகும்.

முகுந்தன், பாளையக்காடு

89006665341

மேலும் செய்திகள்