சாலையில் ஆக்கிரமிப்பு
திருப்பூர் 17-வது மற்றும் 19-வது வார்டு கொங்கு மெயின் ரோடு எம்.எஸ். நகர் கருப்பராயன் கோவில் அருகே பொது போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கான்கிரீட் தளத்தை அகற்றி சாலையை அகலப்படுத்தி போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நடவடிக்ைக எடுப்பார்களா?
சரவணன்,திருப்பூர்.
9876353281