குண்டும், குழியுமான சாலை

Update: 2024-08-25 18:02 GMT

போடி வ.உ.சி. சந்து எதிரில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்