வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-08-25 17:48 GMT

கொடைக்கானல் தாலுகா பெருமாள் மலையில் இருந்து பேத்துப்பாறை கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள கற்கள் பெயா்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் சாலையில் நிற்பதால் மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இதனால் சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்