வேகத்தடை தேவை

Update: 2024-08-25 17:32 GMT
செஞ்சி அருகே மேல்சேவூர் 3-வது வார்டு மெயின்ரோட்டில் ஆபத்தான வளைவுப்பகுதி உள்ளது. இந்த அந்த வழியாக வாகனங்கள் வேகமாக செல்லும்போது விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்