சேதமடைந்த சாலை

Update: 2024-08-25 12:33 GMT

குமரன்குடி சந்தையில் இருந்து முதல் சீனிவிளை வழியாக மத்தார் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையும், குமரன்குடி ஊராட்சி அலுவலகம் முதல் சாத்தன்குழி வழியாக செல்லும் 2 சாலைகளும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது