ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2024-08-18 17:24 GMT

முதலியார்பேட்டை பூந்தோட்ட வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சிமெண்டு சாலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் ஓரமாக கழிவுநீர் செல்லும் வகையில் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் கழிவுநீர் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கும் அவலம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்