குண்டும்,குழியுமான சாலை

Update: 2024-08-18 15:30 GMT

குண்டும்,குழியுமான சாலை

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா சர்க்கார் பெரியபாளையம் ஊராட்சிக்குட்பட்ட குளத்துப்பாளையம் 2 வார்டு பகுதியில் தார்ச்சாலை குணடும்,குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் வரும் வாகனங்கள் பள்ளி மற்றும் வேலைக்கு இருசக்கரனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழும் நிலையில் உள்ளது.. இரவு நேரங்களில் பயணிக்க முடியவில்லை.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மோகன் ஊத்துக்குளி

9865843557

மேலும் செய்திகள்