சேதம் அடைந்த சாலை

Update: 2024-08-18 13:55 GMT

விருதநகர் மாவட்டம் சாத்தூர் நகரில் இருந்து ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமமடைந்து வருகின்றனர். எனவே பயணிகள் மற்றும் பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த சாலையினை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்