குண்டும் குழியுமான சாலை

Update: 2024-08-18 12:58 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்கு தெரு டி.எஸ்.பி. சாலையில் இருந்து ஈ.சி.ஆர். செல்லும் சாலை முற்றிலுமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அச்சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அவ்வப்போது சிறிய விபத்துக்களும் நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்