விழுப்புரம் கே.கே.ரோடு சாலை குண்டும் குழியுமாக படுமோசமான நிலையில் உள்ளது. மேலும் சாலை பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?